Monday, February 6, 2017

சிந்திங்க மக்களே!!!


”ஏன் டாக்டர், ஒருத்தருக்கு பைத்தியம் குணமாயிடுச்சான்னு எப்படிக் கண்டு பிடிப்பீங்க?” என்று கேட்டேன்...

“சின்னச் சின்ன டெஸ்ட் இருக்கு அதுக்கு” என்றார்....

“ஃபார் எக்ஸாம்ப்பிள்?”

“ஒரு பக்கெட் நிறைய தண்ணி வச்சிட்டு பக்கத்துல ஒரு ஸ்பூன், ஒரு மக் ரெண்டும் வச்சிடுவோம்"...

"போய் அந்த பக்கெட் தண்ணியை காலி பண்ணுன்னு சொல்வோம்”

“ஓ.. புரியுது.... புரியுது...

குணமாகாத ஆளா இருந்தா ஸ்பூன்ல தண்ணியை எடுத்து எடுத்து வெளில ஊத்தி காலி பண்ணிகிட்டு இருப்பான், சரியா?”

“எக்ஸாட்லி. உங்க கிட்ட சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?”

“நான் மக்குல எடுத்து மள மளன்னு காலி பண்ணுவேன்”

“இது மாதிரி கேஸ்களை நாங்க 'செமி'ன்னு சொல்வோம்”

“என்ன டாக்டர் இப்படிச் சொல்லிட்டீங்க! அப்ப குணமானவன் என்ன பண்ணுவான்" டாக்டர்.......??????!!!!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
“ம்ம்ம்ம்ம்ம்.... பக்கெட்டை எடுத்து கவுத்துட்டு போய்கிட்டே இருப்பான்”

No comments: